பழுதடைந்த சாலைகளை

img

பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி சிபிஎம் தலைமையில் மக்கள் மறியல் போராட்டம்

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் ஜீயபுரம் அருகே திண்டுக்கரையிலிருந்து முக்கொம்பு வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், குண்டும் குழியுமாகவும் உள்ளது.